ID : 27200
1000ml பசு நெய் TAATAS நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு ஆகும்.
One of TAATAS signature product – 1000ml Cow’s ghee.
இலங்கை நெய் TAATAS நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு ஆகும். இது யாழ்ப்பாணத்தில் உள்ள பசு மாடுகளிலிருந்து பெற்றுகொள்ளப்பட்ட தூய பசும் பாலை வெண்ணையாக்கி உருவாக்கப்பட்டது. பயன்கள்: உடலை சூடாக வைத்திருக்கும், உடலிற்கு சக்தியை தருகிறது, மூக்கடைப்பிற்கு, குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, மலச்சிக்கலை சுகமாக்கும். ஊட்டச்சத்து: கார்போஹைட்ரேட், கல்சியம், மெக்னீசியம், இரும்பு, கொழுப்பு மற்றும் புரதம்.
TAATAS Ghee is the signature product of TAATAS company and it is entirely composed of fat, 62% of which contains saturated fats. TAATAS Organic Ghee is made up of 100% organic butter from grass-fed cows based on Jaffna. TAATAS Ghee’s use is universal; frying, greasing, roasting, baking, mixing with dough, used as a side dish, a spread, for body care and much more. While used daily it aids to maintain well-being. In the rural area it was used to treat frostbite, joints, dry skin and for cream production. TAATAS Ghee is a vegetarian product and most suitable for vegans.
https://taatas.com/product/taatas-ghee-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d-1000ml/
Mention LankaMarket.lk when calling seller to get a good deal