ID: 27302
Member Since February 2, 2021
View All Ads
TAATAS வேப்பம் பூ வடகம் தரமான முறையில் கைகளால் பதமாக காயவிடப்பட்ட வேப்பம் பூ, கறுப்பு உழுந்து, மிளகாய், உப்பு, சீரகம் போன்ற இயற்கையாக கிடைக்கப்பெற்ற மூலப்பொருள்களை கொண்டு ஏற்றுமதி தரத்தில் சுத்தமாக தயாரிக்கப்பட்டது. இது இயற்கையாக நமக்கு கிடைக்கும் விட்டமின் சி ஆன சூரிய ஒளி கொண்டு காய விடப்பட்டு பதனிடப்படுகிறது. நாவிற்கு சுவையாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க ஏற்றது. எந்த விதமான இரசாயன பொருட்களும் சேர்க்கப்படவில்லை. இது யாழ்ப்பாண உணவு வகைகளின் சிறப்பம்சமாகும்.
வேப்பம்பூ வடகம் விற்பனைக்கு உண்டு. Call 0777 15 7070 ஏற்றுமதிக்காக உயர்தரத்தில் தயாரிக்கப்பட்டது. மொத்தமாகவும் சில்லறையாகவும் பெறுக்கொள்ளலாம். விலை Rs-1995.00 (சந்தை விலை Rs. 3000.00 )
Mention LankaMarket.lk when calling to get a good deal.
Member Since February 2, 2021
View All AdsTAATAS வேப்பம் பூ வடகம் தரமான முறையில் கைகளால் பதமாக காயவிடப்பட்ட வேப்பம் பூ, கறுப்பு உழுந்து, மிளகாய், உப்பு, சீரகம் போன்ற இயற்கையாக கிடைக்கப்பெற்ற மூலப்பொருள்களை கொண்டு ஏற்றுமதி தரத்தில் சுத்தமாக தயாரிக்கப்பட்டது. இது இயற்கையாக நமக்கு கிடைக்கும் வி...
Copyright 2025 © All Rights Reserved.