TAATAS வேப்பம் பூ வடகம் தரமான முறையில் கைகளால் பதமாக காயவிடப்பட்ட வேப்பம் பூ, கறுப்பு உழுந்து, மிளகாய், உப்பு, சீரகம் போன்ற இயற்கையாக கிடைக்கப்பெற்ற மூலப்பொருள்களை கொண்டு ஏற்றுமதி தரத்தில் சுத்தமாக தயாரிக்கப்பட்டது. இது இயற்கையாக நமக்கு கிடைக்கும் விட்டமின் சி ஆன சூரிய ஒளி கொண்டு காய விடப்பட்டு பதனிடப்படுகிறது. நாவ...